தங்க கொலுசு

நடுநிசி இரவில் அன்பை யாசித்து 
இரு கைகளை விரித்து  
காத்திருந்த மனசு...

கொலுசின் ஓசை காதுகளில் 
ரீங்காரமாய் வழிந்தோட 
பூத்ததிந்த உசுரு...

அற்புதம் ஒன்று அரை நொடி பொழுதில் நிகழ...
எதுவும் அறியாமல் மறைந்தது 
அவள் கொலுசின் இசை மட்டும் அல்ல,
அவளும்தான் !

Comments

Popular posts from this blog

அம்மாயி (மறுபதிப்பு)

விடாத வெட்கம்